Youtube வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி ?
எந்த எக்ஸ்ட்ரா சாப்ட்வேர் தேவையில்லை
முதலில் கிழேயுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன்
அதில் vid என்ற இடத்தில youtube வீடியோ url ஐ copy செய்து
just click செய்தவுடன் தேவையான format இன் மேல் click செய்தால்
வீடியோ direct ஆக டவுன்லோட் ஆகும் click here
உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யவும்
நன்றி
முத்து மதி


No comments:
Post a Comment