Monday, December 24, 2012

பல்வேறுமல்டிமீடியாபணிகளுக்குஒரேமென்பொருள்

பல்வேறு மல்டிமீடியா பணிகளுக்கு ஒரே மென்பொருள் 



 மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் ஒவ்வொரு வேலைக்கும் தனிதனி software உதவியை நாடி செல்ல வேண்டி உள்ளது 
for example வீடியோ ஆடியோ கன்வெர்ட் செய்ய தனி தனி சாப்ட்வேர் தேவைபடுகிறது  மொபைல் வீடியோ convert செய்யவும் 
தனிதனி யான சாப்ட்வேர் தேவை படுகின்றது இவை அனைத்தும் ஒரே சாப்ட்வேர் இல் இலவசமாக கிடைக்க கூடியது 
மேலும் இதில் cd dvd write செய்ய முடியும் youtube வீடியோ வை டவுன்லோட்  செய்யமுடியும் .
போட்டோ எடிட்டிங் செய்யவும் முடியும் 
அனைத்து சிறப்புகளும் சேர்ந்து உள்ள ஒரே சாப்ட்வேர் இது ஆகும் 
டவுன்லோட் செய்ய இங்கே  கிளிக் செய்யவும்     Click Here

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் 

நன்றி 
முத்து மதி 

உங்கள்desktop icon களைஉங்கள்விருப்பம்போலஅழகாகஅமைத்துகொள்ள

உங்கள் desktop icon களை உங்கள் விருப்பம் போல அழகாக அமைத்து கொள்ள சூப்பர் சாப்ட்வேர் 



கீழே கிளிக் செய்யவும் 

click here


உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் 


நன்றி 
முத்து மதி 

Saturday, December 22, 2012

muthumathi

Friday, December 21, 2012

Andriod மொபைல் களுக்கு புது Game

Nin Jump இப்பொழுது deluxe version 



android மொபைல் களில் எளிதாக பதிவிறக்கம் செய்ய
 இங்கே கிளிக் செய்யவும்  click here

நன்றி 

முத்து  மதி 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் 




India vs China For General knowledge

India  vs  China

 
Map of India
India
Map ofChina
China
CURRENT GFP RANK
 

4
 

2
 
 
 
Total Population
1,147,995,904
1,330,044,544
Military Manpower Available
584,141,225
729,323,673
Fit for Military Service
467,795,073
609,273,077
Reaching Military Age Yearly
22,229,373
20,470,412
Active Military Personnel
1,325,000
2,255,000
Active Military Reserves
1,155,000
800,000
Active Paramilitary
1,293,300
3,969,000
Total Air-Based Weapons
1,007
1,900
Total Land-Based Weapons
10,340
31,300
Total Naval Units
143
760
Towed Artillery Systems
4,175
14,000
Merchant Marine Strength
501
1,822
Major Ports and Terminals
9
8
Aircraft Carriers
1
1
Destroyers
8
21
Frigates
16
42
Submarines
18
68
Patrol Coastal Craft
43
368
Mine Warfare Craft
12
39
Amphibious Operations Craft
7
121
Defense Budget / Expenditure
$32,350,000,000
$59,000,000,000
Foreign Reserves
$275,000,000,000
$1,534,000,000,000
Purchasing Power
$2,966,000,000,000
$7,099,000,000,000
Oil Production
810,000 bbl
3,725,000 bbl
Oil Consumption
2,438,000 bbl
6,930,000 bbl
Proven Oil Reserves
5,700,000,000 bbl
12,800,000,000 bbl
Total Labor Force
516,400,000
800,700,000
Roadway Coverage
3,316,452 km
1,930,544 km
Railway Coverage
63,221 km
75,438 km
Waterway Coverage
14,500 km
124,000 km
Coastline Coverage
7,000 km
14,500 km
Major Serviceable Airports
346
467
Square Land Area
3,287,590 km
9,596,960 km



 

bbl = Barrel of Oil (1 bbl = 42 US Gallons or 159 litres)

Tuesday, December 18, 2012

உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்


உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்

இதற்கு தேவையானது இரண்டு சாப்ட்வேர்கள் (software)
1.VidCoder
Download: Click here
2.My MP4Box (இந்த சாப்டுவேருக்கு .Net framework 3.5 தேவை )
Download:  Click here
.Net framework 3.5
Download: Click here
Step1:  வீடியோ கோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் (select the file)
VidCoder  சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்
பிறகு உங்களுடைய DVD யை உங்கள் கணினியில் செலுத்தவும் .
VidCoder சாப்ட்வேர் மூலம் VIDEO_TS என்ற போல்டரை (folder) உங்கள் DVD யில் இருந்து தேர்வு செய்யவும்.
Step2: DVD யில் இருந்து MP4 ஆக மாற்றுதல்
VidCoder ல்,  Ctrl + T அழுத்தவும் இல்லையேல்
File –> Enque Multiple Titles என்பதை menu வில் தேர்வு செய்யவும்
பிறகு DVD யில் அனைத்து titles களையும் தேர்வு செய்து queue சேர்க்கவும் .
உங்களுக்கு தானாகவே encoding ஐ தேர்வு செத்து இருக்கவும் அதுவே conversion செய்ய சிறந்ததாக இருக்கும்.
இல்லையேல் உங்களுக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம்
பிறகு Encode என்ற button ஐ அழுத்தவும்.
உங்களின் கணினியின் திறனை பொருத்தும் வீடியோவின் நீளத்தைப் பொருத்தும்
நேரம் எடுத்துக் கொள்ளும்.
Step3: இணையத்திற்கு (ex: youtube) ஏற்றவாறு மாற்றுதல் :

MyMP4Box software மூலம் vidcoder software Mp4 ஆகா மாற்றிய கோப்புகளை தேர்வு செய்து நமக்கு தகுந்தாற்போல் எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை கட்டத்தினுள் கொடுத்தால். இந்த மென்பொருள் தானாகவே விடியோவை பகுதிகளாக பிரித்து கொடுத்துவிடும் .
இதன் பயன்பாடு என்னவெனில் நீங்கள் வீடியோவை youtube ல் ஏற்றும் பொழுது பதினைந்து (15 mins) நிமிடத்திற்கு மேல் இருக்கும் வீடியோவை எடுத்துக் கொள்ளாது . எனவே நீங்கள் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியும்.
நன்றி tech தமிழ்.com


நன்றி 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் 

முத்து  மதி 



இசையமைப்பதற்கு கூகுள் குரோம்பிரவுசர் போதுமே


இசையமைப்பதற்கு கூகுள் குரோம்பிரவுசர் போதுமே



நன்றி tech தமிழ்.com


TeamViewer for மொபைல் & கம்ப்யூட்டர்


 உங்கள் கை அடக்க iPHONE,iPAD TOUCH ,iPAD மற்றும் ANDRIOD தொலைபேசிகளில்( TeamViewer )








நமது கணினியில் இருந்து நமது நண்பரின் கணினிக்கு சென்று ஏதென்னும் உதவிகள்
மட்டும் அவரது கணினியை கையாளவும் நாம் எளிதாக பார்பதற்கு   இந்த
Team viewer மாத்திரமே ..இது இப்போது கை தொலை பேசிகளிலும் பயன் படுத்த கின்ற வகை 
இல் வந்துள்ளது எனவே இந்த  application மூலம் கைத்தொலைபேசிகளில் இருந்தே 
மற்றொரு  ரிமோட் கணினியை கையாள முடியும் .இது மிகவும் பயன் தரக்கூடிய   
விஷயம் .இப்போது teamviwer application iPhone , iPod touch , iPad , மற்றும் android 
போன்ற வற்றிலும்  செயல் பட கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளது


நன்றி 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் 

முத்து  மதி 


Monday, December 17, 2012

ALL MODEM PROFILE SETTING


ALL MODEM PROFILE SETTING



User Name & Password should be in blank

உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யவும் 
நன்றி

முத்து மதி 

Saturday, December 15, 2012

ALL TYPES OF MODEM UNLOCKING DONE HERE

ALL TYPES OF MODEM UNLOCKING DONE HERE

Airtel, Vodafone, Idea,  fully unlock at reasonable price










CONTACT


09894077307,kmrnmth@yahoo.co.in



Friday, December 14, 2012

உங்கள்மொபைல்நம்பர்தெரியவில்லையா?

உங்கள் மொபைல் நம்பர் தெரியவில்லையா 
உங்கள் மொபைலில் இருந்து ஈசி ஆக  
தெரிந்து கொள்ளலாம் 

Vodafone ====== Dial ====== *111*2#

Air tel ====== Dial ======  *121*9#

Air cell ====Dial =======  *122*131#

BSNL======= Dial  ====== *888#

Reliance ====== Dial  =======  *1#

Idea ====== Dial ======  *1#

DOCOMO======Dial ====== *580#

Virgin GSM ======= Dial ======  *1#

MTS ======  SMS NUM SEND ======  51230

Uninor ======= Dial  =======  *555#



உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யவும் 
நன்றி

முத்து மதி 


Thursday, December 13, 2012

உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects


கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின் புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும் பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.


இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். 

கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.






உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.


இந்த தளத்திற்கு செல்ல - Touch Effects

Andriod மொபைல் களுக்கு புது கேம் subway surf

Andriod  மொபைல் களுக்கு புது கேம் temple  run  போலவே ஆனால் மிகவும் எளிமையான கேம் subway surf
now  in play store இல்  subway surf Play store    இலவசமாக 
உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யவும் 
நன்றி 

முத்து மதி 
Facebook இல்  தமிழில் டைப்  செய்வது எப்படி என்று எளிய முறையில் இன்று தெரிந்து கொள்வோம் 
முதலில் WWW . Google .com /transliterate / என்ற web  பேஜ் திறந்து கொள்ளவும் அதில் first  transliterate  language இல் தமிழ் select  செய்து 
நாம் வழக்கு தமிழில் பேசுவதை அப்படியே இங்கிலிஷில் type  செய்தால் தமிழில் வந்து விடும் அதை அப்படியே copy  paste 
செய்து கொள்ளவும் 
நன்றி 
முத்து மதி 

Wednesday, December 12, 2012

youtube வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி ? No Software required

Youtube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி ?

எந்த எக்ஸ்ட்ரா சாப்ட்வேர் தேவையில்லை 

முதலில் கிழேயுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் 

அதில் vid  என்ற இடத்தில youtube  வீடியோ url ஐ  copy செய்து

 just click செய்தவுடன் தேவையான format இன் மேல் click செய்தால் 

வீடியோ direct  ஆக டவுன்லோட் ஆகும் click here



உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யவும் 

நன்றி 

முத்து மதி


Monday, December 10, 2012


Rajinikanth Birthday Anthem (2012)





Directing and Idea: Ragava Lawrance
Music Composer: Vijay Antony
Lyricist : Annamalai
Singers : Vijay Antony, Emcee Jazz




Download Tamil Mp3 Songs: Rajinikanth Birthday Anthem (2012)

Sunday, December 9, 2012

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) 


click here
நன்றி தமிழ் வாசி .com 
நன்றி 
முத்து மதி 
கருத்துகளை பதிவு செய்யவும் 
ஆச்சர்யத்தில் ஆழ்த்த உலகில் எத்தனையோ உண்மைகள் ....

சாதாரணமாக ஒருநிமிடத்திற்கு 20 முறை இமைக்கப்படும் கண்கள் கணிப்பொறியை பயன்படுத்தும்பொழுது வெறும் 7முறையே இமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் மேலான டொமைன்கள் புதிதாகப் பதிவுசெய்யப்படுகின்றன.

ஈபே என்ற நிறுவனம் ஒரு நொடிக்கு சுமார் ரூ.40,000 மதிப்புள்ள வர்த்தகம் செய்கிறது.

பேஸ்புக்கை உங்களுக்கு ஹேக் செய்யத்தெரியுமென்றால் அந்நிறுவனம் உங்களுக்கு ரூ.25,000 தரும்.

கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இருக்கும் ஒற்றுமை என்னவெனில், இவையனைத்தும் முதலில் மிகச்சிறிய இடத்தில தொடங்கப்பட்டதே.

ஹெச்பி 1939ல் பலோ அல்டோவில் தொடங்கப்பட்டது.

யூட்டுயுப்.காம் (You Tube ) என்ற டொமைன் பதிவுசெய்யப்பட்டது 2005, பிப்ரவரி 14ல் தான்.

சாதாரணமாக ஒரு தட்டச்சாளரின் விரல்கள், ஒரு நாளுக்கு சுமார் 12.6 மைல்கள் பயணிக்கின்றன.

கடந்தவருடம் அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் 8ல் ஒருபகுதியினர் இணையத்தினால் சந்திதுக்கொண்டவர்களே.

மைஸ்பேஸ் நிறுவத்தின் அறிக்கைப்படி இதில் 110 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுதுதான் மெக்ஸிகோவில் தனது சேவையைத் தொடர்ந்துள்ளது.

முதன்முதலில் கணிப்பொறியின் சுட்டெலியை (Mouse 1994ல் வடிவமைத்தவர் டௌக் என்கேல்பர்ட் என்பவராவார்.

2012ல் சுமார் 17பில்லியன் அளவிலான பயனாளர்கள் இணையத்தில் இணைக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது.

சுமார் 1.06 பில்லியன் பயனாளர்கள் உடனடி மெசேஜிங்கிள் இணைந்திருக்கிறார்கள்.
நன்றி 

முத்து மதி 

Friday, December 7, 2012



NnN




Seems like Nokia isn’t going to stop itself from launching devices one after the other, and there is no waiting for the big events as they surprisingly launched the Nokia Lumia 620 mobile phone at the LeWeb 2012 in Paris, and it is an entry level Windows Phone product after the recently launched Nokia Lumia 920 and 820 handsets. The Lumia 620 comes with the dual-shot color technique which adds color blending by adding a second layer of polycarbonate on the base layer.
“We continue to execute on our strategy to reach new audiences and new markets,” said Jo Harlow, executive vice president, Nokia Smart Devices. “With its innovative design, the latest Windows Phone 8 software and signature experiences from Nokia, like Nokia lenses, Nokia Maps and Nokia Music, the Nokia Lumia 620 is a highly competitive smartphone at this price point.”
Nokia Lumia 620
The five megapixel camera of the Nokia Lumia 620 has got the special lens which would make the capturing a lot better, just like those of the Lumia 920 and 820, and there is a front facing VGA camera too. The Cinemagraph lens would add animations to the still photographs, while there is a Smart Shoot option which would make a single perfect image from the multiple captures done in a sequence. One of the excellent features of the Smart Shoot is that you get to remove the objects which are unwanted from the picture.
The Lumia 620 is powered by the Windows Phone 8 Operating System which has seen a lot of changes from the previous version, as the tiles are now totally adjustable with the size and position, and the People Hub app bringing together all the contacts from your phone book and even the social networks. There’s quite a lot of changes made in the Windows Phone 8 OS which can be noticed if you are a previous Windows Phone user. The City Lens in the Nokia Maps would help in showing what all is around the place where you are located, just like an Xray view of the area when you use the camera.
Qualcomm’s Snapdragon(TM) S4 Plus processors clocking at 1GHz would keep the speed of the Lumia 620 to its best and there is a 3.8-inch TFT screen with the WVGA resolution of 480 x 800 pixels. The camera on the rear side is assisted with an LED flash, and the camera is capable to capture videos at 720p quality. The phone would pack a 1300 mAh battery, and we have no confirmation whether the battery is removable or not.
Nokia Lumia 620 City Lens
Nokia Lumia 620 Specifications
  • Display: 3.8” TFT WVGA, ClearBlack
  • Screen Resolution: 800×480
  • Networks: WCDMA 850/900/1900/2100 GSM/EDGE 850/900/1800/1900
  • Memory: 512MB RAM (8GB internal memory, Micro SD support up to 64GB)
  • Rear Camera: 5 megapixel autofocus, LED flash; Video capture: HD 720p@30fps
  • VGA front camera
  • Dimensions: 115.4 x 61.1 x 11.02 mm
  • Weight: 127g (including battery)
  • Connectivity: NFC, WLAN 802.11 a/b/g/n 2.4Ghz + 5Ghz, Bluetooth 3.0, GPS/A-GPS, Glonass, micro-USB, 3.5mm audio connector (AHJ + WP Controls)
  • Processor: 1 GHz Dual Core Snapdragon (TM) S4
  • Battery Talk time: (GSM/WCDMA) Up to 14.6 h/ up to 9.9 h; Standby time: Up to 330 h
Nokia Lumia 620 Pricing and Availability
The Lumia 620 is priced at around $249 USD and this pricing is pretty good when compared to the the pricing of the HTC 8S which is priced quite high, and the availability of this device is somewhere around the 1st quarter of 2013.
Considering that the Nokia Lumia 620 has got most of the Nokia dedicated apps that are seen even in the high-end Nokia Windows Phone devices, this could be a pretty good deal where you can choose from one of the many color options available.
Source: Nokia