Thursday, December 13, 2012

Facebook இல்  தமிழில் டைப்  செய்வது எப்படி என்று எளிய முறையில் இன்று தெரிந்து கொள்வோம் 
முதலில் WWW . Google .com /transliterate / என்ற web  பேஜ் திறந்து கொள்ளவும் அதில் first  transliterate  language இல் தமிழ் select  செய்து 
நாம் வழக்கு தமிழில் பேசுவதை அப்படியே இங்கிலிஷில் type  செய்தால் தமிழில் வந்து விடும் அதை அப்படியே copy  paste 
செய்து கொள்ளவும் 
நன்றி 
முத்து மதி 

No comments:

Post a Comment