ICICI வங்கியில் போன் மூலம் இலவச சர்வீஸ் பேங்க் balance தெரிந்து கொள்ள முடியும்
உங்கள் மொபைலில் இருந்து ஏற்கனவே பதுவு செய்த மொபைல் எண்ணில் இருந்து கிழே உள்ள நம்பருக்கு கால் செய்தவுடன்
கால் கட் ஆகி விடும் உடனே ICICI இல் இருந்து உங்கள் தற்போதைய current balance மெசேஜ் ஆக வந்து விடும் இது Total Free Service ஆகும்
Phone No 02230256767
முத்து மதி
உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்
No comments:
Post a Comment