பல்வேறு மல்டிமீடியா பணிகளுக்கு ஒரே மென்பொருள்
மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் ஒவ்வொரு வேலைக்கும் தனிதனி software உதவியை நாடி செல்ல வேண்டி உள்ளது
for example வீடியோ ஆடியோ கன்வெர்ட் செய்ய தனி தனி சாப்ட்வேர் தேவைபடுகிறது மொபைல் வீடியோ convert செய்யவும்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
நன்றி
மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் ஒவ்வொரு வேலைக்கும் தனிதனி software உதவியை நாடி செல்ல வேண்டி உள்ளது
for example வீடியோ ஆடியோ கன்வெர்ட் செய்ய தனி தனி சாப்ட்வேர் தேவைபடுகிறது மொபைல் வீடியோ convert செய்யவும்
தனிதனி யான சாப்ட்வேர் தேவை படுகின்றது இவை அனைத்தும் ஒரே சாப்ட்வேர் இல் இலவசமாக கிடைக்க கூடியது
மேலும் இதில் cd dvd write செய்ய முடியும் youtube வீடியோ வை டவுன்லோட் செய்யமுடியும் .
போட்டோ எடிட்டிங் செய்யவும் முடியும்
அனைத்து சிறப்புகளும் சேர்ந்து உள்ள ஒரே சாப்ட்வேர் இது ஆகும்
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் Click Hereஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
நன்றி
முத்து மதி

No comments:
Post a Comment